சனி, 17 ஜூலை, 2010

வறுமையின் செய்தி

வறுமையின் செய்தி 






 நான் குடிக்கும் கம்பங் கூழ்
கலயத்தின் அருகில் இருக்கிறது
வறுமை
அது உண்டாக்கும் கோபத்தைவிட
 இயல்பாய் வரும் எம் புன்னகையில்
காத்திருக்கிறது
 உங்களுக்கான அதிர்ச்சி 

1 கருத்து:

  1. சாதிய அமைப்பை நம் உழைப்பால் உடைத்து நொறுக்குவதே நம் புன்னகையால் தரும் அதிர்ச்சி வைத்தியம்...

    பதிலளிநீக்கு