வியாழன், 29 ஏப்ரல், 2010

புத்தர் சிலையா?- (கேள்வி)

அண்மையில் ஆவணப்பட இயக்குனர் பாரி செழியனோடு வேலூர் மாவட்டத்திலுள்ள
திருப்பதூருக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
இங்கு காணப்படும் சிலைபோன்று அப்பகுதியில்
பல இடங்களில் காணப்படுகின்றன.

புத்தர் சிலை என்றே அங்குள்ள மக்கள் கருதும் நிலையில், எமக்கு சில ஐயங்கள் தோன்றுகின்றன.
அரச மரபிலிருந்து விலகிய புத்தருக்கு அரச தோரணைகளோடு சிலை  வைக்க முடியுமா?
மேலும், மகாவீரரின் சிலைபோன்றும் காணப்படுவதாக
சிலர் கூறினர்.

இந்நிலையில், உங்களின் கருத்தை பகிர்க.

2 கருத்துகள்:

  1. மகாவீரராய் இருக்க வாய்பிருக்கிறது ..
    ஏனெனில் சமணர்கள் சமயம் செழித்தோங்கியது தமிழ் சமூகத்தில் ..

    புத்தரின் சிலையாய் இருப்பதற்கு வாய்ப்பு குறைவு , எனில் களபிரர்கள் ஆட்சின் முடிவல் ஒரு தடயமும் இல்லாத வண்ணம் அழித்தொழித்தனர் எதிரிகள் என்பது வரலாறு .. எனவே புத்தரின் சிலையாய் இருக்க வாப்பு குறைவு என்பது என் கணிப்பு ..

    பதிலளிநீக்கு
  2. purrapdu pudhu mantram kannalam.
    anbum,pagutharivum,smathuvamum nilavinal ella idarpadum kanamal pogum....
    Maruthu/Elumalai, Chennai

    பதிலளிநீக்கு